அசீஸ் அன்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
அசீஸ் அன்சாரி [[கொலம்பியா]], [[தெற்கு கரோலினா]]வில் பிறந்தார். இவர் [[தமிழ்நாடு]],[[இந்தியா]]வை பூர்வீகமாக கொண்ட [[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லிம்]] குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[திருநெல்வேலி]]யில் பிறந்து வளர்ந்து பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர். அசீஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். தெற்கு கரோலினா கவர்னர் கலை மற்றும் அறிவியல் பள்ளியில் படித்தார். பின் நியூயார்க் பல்கலைகழகத்தின் ஸ்டெர்ன் மேலாண்மை பள்ளியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். இவரது தாய் பாத்திமா மருத்துவ அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் மற்றும் இவரது தந்தை செளகத் ஒரு குடல் சம்பந்தமான சிறப்பு மருத்துவர். இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் ''Master of None'' முதல் பாகம் மற்றும் இரண்டாம் பகத்திலும்பாகத்திலும் நடித்திருக்கிறார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசீஸ்_அன்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது