சனவரி 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
No edit summary |
||
வரிசை 3:
== நிகழ்வுகள் ==
* [[41]] – [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] கலிகுலா அவரது [[பிரடோரியன் காவலர்கள்|பிரெட்டோரியக் காவலர்களால்]] படுகொலை செய்யப்பட்டார். கலிகுலாவின் மாமா [[குளோடியசு]] பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
*[[1458]] – மத்தாயசு கொர்வீனசு [[அங்கேரி]]யின் அரசராக முடிசூடினார்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
▲* [[1996]] - [[மாஸ்கோ]]வுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் [[போலந்து]]ப் பிரதமர் [[ஜோசப் அலெக்ஸ்கி]] தனது பதவியைத் துறந்தார்.
*
▲* [[2006]] - [[இலங்கை]] ஊடகவியலாளர் [[சுப்பிரமணியம் சுகிர்தராஜன்]] [[திருகோணமலை]]யில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
*
▲* [[2007]] - [[சூடான்|சூடானிலிருந்து]] 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
*[[2011]] – [[மாஸ்கோ]]வின் [[தமதேதவோ வானூர்தி நிலையம்|தமதேதவோ வானூர்தி நிலையத்தில்]] இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
▲* [[2009]] - [[இலங்கை]] ஊடகவியலாளர் [[பிரகீத் எக்னலிகொட]] [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|அரசுத்தலைவர்]] தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் [[கொழும்பு|கொழும்பில்]] காணாமல் போனார்.
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself, non-notables, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1882]] – [[அரோல்டு டி. பாப்காக்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1968]])
*[[1915]] – [[கிருஷ்ணன்-பஞ்சு|சா. பஞ்சு]], தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. [[1984]])
*[[1922]] – [[ராஜேஸ்வரி சாட்டர்ஜி]], இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. [[2010]])
*[[1924]] – [[சி. பி. முத்தம்மா]], இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. [[2009]])
*[[1924]] – [[கர்ப்பூரி தாக்கூர்]], பீகார் மாநில முதலமைச்சர் (இ. [[1988]])
*[[1941]] – [[தான் செட்சுமன்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இசுரேலிய வேதியியலாளர்
*[[1947]] – [[மிசியோ காகு]], அமெரிக்க இயற்பியலாளர்
*[[1953]] – [[மூன் சே-இன்]], தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்
*[[1981]] – [[ரியா சென்]], இந்திய நடிகை
<!--Please do not add yourself, non-notables. fictional characters or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 35 ⟶ 40:
== இறப்புகள் ==
* [[817]] – [[நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை)]] (பி. [[770]])
*[[1914]] – [[டேவிட் கில்]], இசுக்காட்டிய வானியலாளர் (பி. [[1843]])
*[[1951]] – [[அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே]], இலங்கை அரசியல்வாதி, அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகர்
*[[1965]] – [[வின்ஸ்டன் சர்ச்சில்]], [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1874]])
வரி 45 ⟶ 51:
==சிறப்பு நாள்==
*இணைப்பு நாள் ([[உருமேனியா]])
== வெளி இணைப்புகள் ==
|