டான் (நாளிதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''''டான்''''' [[பாக்கித்தான்|பாகிஸ்தானிலிருந்து]] வெளிவருகின்ற மிகவும் பழமையான, அதிகம் வாசிக்கப்படுகின்ற ஆங்கில நாளிதழாகும்.
 
==துவக்கம்==
[[முகம்மது அலி ஜின்னா|முகம்மது அலி ஜின்னாவால்]] இவ்விதழ் [[புது தில்லி|புதுதில்லியில்]] (பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா) 26 அக்டோபர் 1941இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் இதழாகத் துவங்கப்பட்டது. இதன் முதல் இதழ் லடிபி அச்சகத்தில் 12 அக்டோபர் 1942இல் அச்சிடப்பட்டது. <ref> [https://books.google.co.in/books?id=WJYBAAAAMAAJ&dq=%22Latifi&redir_esc=y GoogleBooks, p.236] </ref>
 
==பிற இதழ்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டான்_(நாளிதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது