தி கார்டியன் வீக்லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 5:
==செய்திகள்==
இவ்விதழுக்கான செய்திகள் இதன் சகோதர இதழ்களான [[தி கார்டியன்]], [[தி அப்சர்வர்]] ஆகியவற்றிலிருந்து எடுத்தாளப்படுகின்றன. இவ்விதழ்கள் அனைத்தும் கார்டியன் ஊடகப் பிரிவிற்குச் சொந்தமான டிரினிட்டி மிர்ரரால் பதிப்பிக்கப்படுகின்றன. இவ்விதழில் [[தி வாஷிங்டன் போஸ்ட்]] இதழில் வெளியாகும் கட்டுரையினையும் காணலாம்.
 
==உலக அளவிலான வாசகர்கள்==
[[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டன்]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]], [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] மற்றும் [[கனடா]]வில் இவ்விதழுக்கான சந்தை அதிகம் உள்ளது. [[நியூசிலாந்து]], [[பிரான்சு|பிரான்ஸ்]] மற்றும் [[ஜெர்மனி]]யிலும் இதன் வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். <ref>{{Cite web|url=https://www.theguardian.com/global/ng-interactive/2016/aug/03/guardian-weekly-community-map|title=Put yourself on the Guardian Weekly map|website=the Guardian|access-date=2017-03-01}}</ref>
 
==இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி_கார்டியன்_வீக்லீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது