தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
14.139.190.14 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2135038 இல்லாது செய்யப்பட்டது
14.139.190.14 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2135038 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 44:
==வடலூரில் (இந்தியா) தைப்பூசம்==
[[கடலூர் மாவட்டம்]] வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.. காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
 
Vallalar started the Jyoti Darshan (Lamp darshan) on Thai Poosam (January-February) in the year 1872. This festival is very devotionally celebrated since that day. The Jyoti darshan can be had by the devotees on this day only, after removing all the seven curtains in the Gnana Sabha – Wisdom Hall. The seven curtains will be removed that day at 6.30 a.m., 10.00 a.m., 1.00 p.m., 7.00 p.m. 10.00 p.m. and 5.30 a.m. the next morning. During the Poosam star days, three such darshans are shown at 8.00 p.m. removing only six curtains.
 
==ஈழத்தில் தைப்பூசம்==
தைப்பூசத்தில் தான் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மக்கள் [[புதிர் எடுத்தல்|புதிர்]] எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் [[அரிவாள்]], [[தேங்காய்]], [[கற்பூரம்]], [[கத்தி]], [[கடகம்]] என்பவற்றுடன் [[வயல்|வயலு]]க்குச் சென்று [[கிழக்கு]] முகமாக நின்று [[சூரியன்|சூரியனை]] வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது