[[தமிழர்]]பார்ப்பனர்கள் சமூகத்தில்(பிராமணர்கள்) '''தமிழ்ப்தமிழ் பிராமணர்கள்'''நாட்டில் உள்ள ஒரு இணைபிரிக்கஉயர் சாதி பிரிவை முடியாதசேர்ந்த அங்கம்வகுப்பினர். [[சைவ சமயம்|சைவம்]], [[வைணவம்]], [[இந்து சமயம்]] ஆகியவை பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழோடும் பொதுத் தமிழர் சமூகத்தோடும் இழையோடிய கூறுகளாக இருப்பவை. இச் சமயங்களின் குருமார்களில் முதன்மையாக இருந்த தமிழ் பிராமணர்கள் தமிழர் சமூகத்தில் ஒரு முக்கியமான, ஆற்றல் மிக்க, செல்வாக்கு மிக்க பங்கு வகித்தனர், வகிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது.