பிராமணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top
வரிசை 1:
'''பிராமணர்'''அல்லது பார்ப்பனர்<ref name="விக்சனரி">{{cite web | url=https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D | title=விக்சனரி | accessdate=2018-01-23}}</ref> <ref name="patrikai">{{cite web | url=https://patrikai.com/why-saying-parpanar-subavee-description-to-the-s-ve-sekar/ | title=பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம் | publisher=patrikai.com | accessdate=2018-01-23}}</ref><ref name="Viduthalai">{{cite web | url=http://www.viduthalai.in/component/content/article/71-headline/146246-2017-07-17-10-01-33.html | title=பார்ப்பனர்கள் தமிழர்களா? | publisher=Viduthalai | accessdate=2018-01-23}}</ref> என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், [[சத்திரியர்]], [[வைசியர்]], [[சூத்திரர்]] என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் பிராமணர்கள் முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், [[மனுதரும சாத்திரம்|மனுநீதி]] என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள் வேதங்களைப் பயின்று [[இறை வழிபாடு]]களை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் அறிஞர்களாகவும் இருடிகளாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர். முக்கடவுளரில் வேதங்களின் காப்பாளரான [[பிரம்மா]] இவர்களின் ஆதியாக அறியப்படுகிறார்.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/பிராமணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது