ரிச்சர்ட் நிக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபதாம் நூற்றாண்டு அ...
No edit summary
வரிசை 36:
|}}
 
'''ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன்''' (''Richard Milhous Nixon'', [[ஜனவரி 9]], [[1913]]-[[ஏப்ரல் 22]], [[1994]]) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] 37ஆம் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றினஅகற்றப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார்.
 
யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] அமெரிக்கக் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை|கடற்படையில்]] பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_நிக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது