நந்தனார் (1942 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 25:
}}
'''நந்தனார்''' [[1942]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோஸ்]] நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் [[எம். எம். தண்டபாணி தேசிகர்]], [[செருக்களத்தூர் சாமா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] இயற்றிய [[நந்தனார் சரித்திரம்]] காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
 
==இடம்பெற்ற சில பாடல்கள்==
* ''சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்'' ([[நாதநாமக்கிரியை]] இராகம்)
* ''வழி மறைக்கிறதே'' ([[தோடி]])
* ''எல்லோரும் வாருங்கள்'' ([[பிலஹரி]])
* ''பித்தம் தெளிய மருந்தொன்று'' ([[சங்கராபரணம் (இராகம்)|சங்கராபரணம்]])
* ''ஆயே மெத்தக் கடினம்'' ([[இராகமாலிகை]])
* ''வருகலாமோவையா உந்தன் அருகில்'' ([[மாஞ்சி]])
* ''சிதம்பர தரிசனம்'' ([[முகாரி]])
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நந்தனார்_(1942_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது