எவ்கெனியா புகோசுலாவ்சுகாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox scientist | honorific_prefix = பேராசிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
| footnotes =
}}
 
'''எவ்கெனியா யாகோவ்லேவ்னா புகோசுலாவ்சுகாயா''' ''(Yevgenia Yakovlevna Bugoslavskaya')'' (21 திசம்பர் 1899 – 30 மே 1960) சோவியத் ஒன்றியக் காலத்து உருசிய வானியலாளர் ஆவார். இவர் வாழ்நால் முழுவதும் வானியலில் ஈடுபட்டார். இறுதியாக, இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரானார்.
 
ஆங்கிலத்தில் இவரது மாற்றுப் பெயர் '''Evgeniia Iakovlevna Bugoslavskaia''' எனவும் வழங்கப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.loc.gov/rr/scitech/womenastro/womenastro-b.html#B|title=B – Women in Astronomy: A Comprehensive Bibliography (Science Reference Services, Library of Congress)|website=www.loc.gov|access-date=2016-03-05}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2475646" இருந்து மீள்விக்கப்பட்டது