ராணி அவந்திபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Avantibai.jpg|thumb|ராணி அவந்திபாய்]]
'''ராணி அவந்திபாய்''' (இறப்பு : மார்ச் 20, 1858 ) ராம்கட் நாட்டின் [[ராஜா]] விக்ரமாதித்ய சிங், தனது [[மனைவி]] அவந்தி பாய் அவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். இவர் மத்தியபிரதேஷ் யில் இளவரசியாக இருந்தார் [[ராஜ்புத்|லோதீ]] என்னும் வகுப்பை சேர்ந்தவர். ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு ஒரு வாரிசும் இல்லாத நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு [[1857]] ஆம் வருடம், [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களுக்கு]] எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய்.
 
மிகவும் தைரியமாகப் [[போர்]] புரிந்தும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், [[1858]] ஆம் வருடம், மார்ச் மாதம் 20 ஆம் தேதி,தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வீரமரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ராணி_அவந்திபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது