ஜிஎடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படங்கள் சீராக்கம்
No edit summary
வரிசை 34:
 
 
'''ஜிஎடிட்'''(gedit) UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் [[உரைத்தொகுப்பி|உரை திருத்தி]] மென்பொருள். இது [[லினக்ஸ்]] இயங்குதளத்தில் [[குனோம்]] வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்ப்டுகிறதுபயன்படுத்தப்படுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான(default) உரை திருத்தியாகும். மேலும் இது [[மாக் ஓ.எசு|மாக் ஓ.எசு(Mac OS)]], [[மைக்ரோசாப்ட் விண்டோசு|விண்டோசு(windows)]] [[இயங்குதளம் | இயங்குதளங்களிலும்]] இயங்கும். எளிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜிஎடிட்-ல் உள்ள நீட்சிகளை (addons) நிறுவதின் மூலம் இதை ஒரு [[நிரல் மொழி|நிரல்]] திருத்தியாகவும், [[மீயுரைக் குறியிடு மொழி | மீயுரை]] திருத்தியாகவும் பயன்படுத்தமுடியும். இந்த [[உரைக்கோப்பு|உரையாவணத்]] தொகுப்பியானது, [[உபுண்டு]] இயக்குதளத்தில் இயல்பிருப்பாகத் தரப்படுகிறது.
 
[[பகுப்பு:கட்டற்ற மென்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜிஎடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது