காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: கட்டுரை இணைப்பிற்கான தகவல் இடமாற்றம்
→‎உணவுப் பரிந்துரைகள்: கட்டுரை இணைப்பிற்கான தகவல் மாற்றம்
வரிசை 93:
|style="text-align:right"|269.1
|}
 
==காய்கறி வகைகள்==
===வேர் வகைகள்===
வேர்சம்பந்தப்பட்ட காய்கறிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும். அவைகளில், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு.
 
===பச்சை இலை வகை காய்கறிகள்===
இலை வகை காய்கறிகள் நம் உடலுக்கு ஆன்டி-ஆக்சீன்ட்டுகளாக செயல்படும். இவ்வகையான காய்கறிகளில் நார்சத்தும். கரோட்டினாய்டுகளூம் வளமையாக உள்ளது..
 
===பூக்கள் வகை காய்கறிகள்===
பூக்கள் வகை காய்கறிகளில் அதிகமான நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வளமையான வைட்டமின்களை காணலாம். காலிப்பிளவர், தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றூம் பச்சைப்பூக்கோசு என பல வகையான பூக்கள் சம்பந்தப்பட்ட காய்கறிகள் உள்ளது.
 
===விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள்===
பட்டர் பீன்ஸ், கொத்தவரங்காய், உழுத்தம் பருப்பு, பாசிப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், பிஜியன் பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அனைத்தும் விதை சம்பந்தப்பட்ட காய்கறி வகைகளே.
 
== உணவுப் பரிந்துரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காய்கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது