இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது. <ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 511-512</ref>
 
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.<ref name="ramaswamy421"/>. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜியின்]] இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, [[மறைமலை அடிகள்]], பாவேந்தர் [[பாரதிதாசன்]] மற்றும் முத்தமிழ் காவலர் [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] ஆகியோர் [[திருச்சி]]யில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். [[சென்னை]]யில் நீதிக்கட்சியைச் சேர்ந்த [[ஏ. டி. பன்னீர் செல்வம்]], [[பெரியார்|ஈ.வே.ரா பெரியார்]] ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், [[வழக்குரைஞர்]]களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] 21 [[ஏப்ரல்]], 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் [[இந்தி]]யைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, [[திசம்பர்]] 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.<ref name="baliga1">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Madras district gazetteers, Volume 10,Part 1|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=244| url=http://books.google.com/books?id=jBxuAAAAMAAJ}}</ref> சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.<ref name="more"/> 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நடராஜன்[[நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி)|நடராசன்]] மற்றும் தாளமுத்து[[தாலமுத்து]] ஆகியோர் காவல்சிறைப்பட்ட நிலையத்திலேயேநிலையிலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
 
===பொது மக்கள் கருத்து===
இந்தி கட்டாயப்பாடமாகத் திணிக்கப்பட்ட அப்போதைய காலகட்டத்தில் நாட்டுப்புற மாணவ மாணவியருக்கு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி மட்டுமே கிடைத்தது. நகர்புறத்திலோ மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலமும் சொல்லித்தரப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே கற்று ஐந்தாம் வகுப்பு முடிந்து, நகர்ப்புறத்து உயர்நிலைப் பள்ளிகளில் சேரச்செல்லும் போது மூன்றாம் வகுப்பிலேயே இக்குழந்தைகள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையும் இருந்துவந்தது.
 
கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்லும் நாட்டுப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் எழும். அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிப் பரிச்சயம் இருப்பதால் கிராமத்துக் குழந்தைகளை விட முன்னேறிச் செல்லும் சூழல் ஏற்படும். எனவே இந்தி மொழித் திணிப்பு கிராமத்தினரை முன்னேற விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் கருதினர்.
<ref name="student2">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 513-516</ref>
 
===போராட்டத்திற்கு பேராதரவு===
[[File:Periyar with Jinnah and Ambedkar.JPG|thumb|300px|right|alt=ஓர் சிறிய மேசையைச் சுற்றி ஐவர் அமர்ந்துள்ளனர். நால்வர் மேற்கத்திய உடைகளில், ஒருவர் மட்டும் நீண்ட தாடியுடன் வேட்டி, துண்டு அணிந்துள்ளார்.|'''போராட்டத்திற்கு ஆதரவு வேண்டல்''' : மும்பையில் ஜின்னாவின் இல்லத்தில் பெரியார் [[முகமது அலி ஜின்னா]] மற்றும் [[அம்பேத்கர்|பி.ஆர்.அம்பேத்கருடன்]] (8 சனவரி 1940)<ref name="more2">{{Harvnb|More|1997| p=172}}</ref>]]
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]] நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் [[மறைமலையடிகள்]], [[சோமசுந்தர பாரதியார்]], [[கா. அப்பாதுரை]], [[முடியரசன்]], [[சி. இலக்குவனார்|இலக்குவனார்]] போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். [[மூவலூர் ராமாமிருதம்]], நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர்.<ref name="sarkar">{{cite book | first=Tanika| last=Sarkar| authorlink=| coauthors= | origyear=| year=2008| title=Women and social reform in modern India: a reader |edition= | publisher=Indiana University Press| location= | id= ISBN 0253220491, ISBN 9780253220493| pages=396| url=http://books.google.com/books?id=JLGBUEs74n4C}}</ref> 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது.<ref name="ramaswamy522">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.22 (The Woman Devotee)}}</ref><ref name="srilata">{{cite book | first=K.| last=Srilata| authorlink=| coauthors= | origyear=| year=2003| title=The other half of the coconut: women writing self-respect history : an anthology of self-respect literature (1928-1936) |edition= | publisher=Zubaan| location= | id= ISBN 818670650X ISBN 9788186706503| pages=11–12| url=http://books.google.com/books?id=4AOnhw_0UREC&pg=PA11}}</ref> போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் [[காஞ்சிபுரம்|காஞ்சி]] ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.<ref name="ramaswamy530">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.30 (The Devotee as Martyr)}}</ref>
 
[[தமிழ்]] பேசும் [[இசுலாமியர்]] இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் [[உருது]] பேசிய [[இசுலாமியர்]] அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த [[பி. கலிஃபுல்லா]] என்ற [[முசுலீம் லீக்]] சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் [[இராவுத்தர்]]. எனது தாய்மொழி [[தமிழ்]] என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார்.<ref name="more"/> போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுனர்ஆளுநர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார் : "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது".<ref name="more"/>
 
===உண்ணாநோன்புகள்===
வரிசை 48:
===நடராசனும் தாளமுத்துவும்===
[[File:Kudiyarasu.jpg|thumb|left|225px|நவம்பர் 20, 1938 தேதியிட்ட ''குடியரசு'' இதழ். முதல் பக்கத்தில் இந்தியை எதிர்க்கக் கூட்டப்பட்ட தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு பற்றிய செய்தி காணப்படுகிறது.]]
போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. [[நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி)|நடராசன்]] என்ற இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று [[மருத்துவமனை]]யில் சேர்க்கப்பட்டு 15 [[சனவரி]] 1939 அன்று மரணமடைந்தார். 13 [[பிப்ரவரி]] 1939 அன்று [[தாலமுத்து|தாளமுத்து]] நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் [[வயிற்றுப்போக்கு|வயிற்றுப்போக்குமே]] காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. [[சென்னை]]யில் நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.<ref name="ramaswamy530">{{cite book | first=Sumathy| last=Ramaswamy| authorlink=| coauthors= | origyear=| year=1997| title= Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970 |edition= | publisher=University of California Press| location= | id= ISBN 0520208056 ISBN 9780520208056| pages=Chapter 5.30| url=http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7&chunk.id=s1.5.30&toc.depth=1&toc.id=ch5&brand=ucpress}}</ref><ref name="geetha">{{cite book | first=V| last=Geetha|first2=S. V.| last2=Rajadurai| authorlink=| coauthors= | origyear=| year=1998| title=Towards a non-Brahmin millennium: from Iyothee Thass to Periyar |edition= | publisher=Samya| location= | id= ISBN 8185604371 ISBN 9788185604374| pages=499| url=http://books.google.com/books?id=-bh6AAAAMAAJ}}</ref><ref name="bhattacharya">{{cite book | first=Sabyasachi | last=Bhattacharya| first2=Brahma | last2=Nand| first3=Inukonda | last3=Thirumali|authorlink=| coauthors= | origyear=| year=2004| title=Repressed discourses: essays in honour of Prof. Sabyasachi Bhattacharya |edition= | publisher=Bibliomatrix| location= | id= ISBN 8190196413 ISBN 9788190196413| pages=259| url=http://books.google.com/books?id=mavvAAAAIAAJ}}</ref>
 
===பிராமண எதிர்ப்பு===