"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

[[Image:Mathialagan VPRaman Anna Rajaji Karunanidhi.jpg|thumb|300px|right|alt= five men and a boy sitting in chairs. Four of the men are middle aged and one is in his seventies. One of the middle aged men is leaning toward and speaking to the old man. | திமுக தலைவர்கள்[[கே. ஏ. மதியழகன்]], வி. பி. ராமன், [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இவர்களுடன் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]]]]
===சனவரி 26க்கு முந்தைய நிகழ்வுகள்===
இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான [[சனவரி]] 26 நெருங்க நெருங்க [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கைப் பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க ''தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம்'' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.<ref name="annamalai1"/><ref name="widmalm">{{cite book | first= Sten | last=Widmalm| authorlink=| coauthors= | origyear=| year=2002| title=Kashmir in comparative perspective: democracy and violent separatism in India| publisher=Routledge| location= | id= ISBN 0700715789 ISBN 9780700715787 | pages=107| url=http://books.google.com/books?id=eOnwrHsyXDQC}}</ref> அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் 18 பேர் இருந்தனர். அவர்களில் சிலர்:, [[பெ. சீனிவாசன்]], [[கா. காளிமுத்து]], [[நா. காமராசன்]], [[பா. செயப்பிரகாசம்]], ரவிசந்திரன், [[திருப்பூர் சு. துரைசாமி]], [[சேடப்பட்டி ஆர். முத்தையா]], [[துரை முருகன்]] (சென்னை பச்சையப்பன் கல்லூரி சார்பில்), கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன் மற்றும், [[எல்.கணேசன்]], [[உலோ. செந்தமிழ்க்கோதை]], சி. ப. வேந்தன் (கிண்டிப் பொறியியல் கல்லூரி சார்பில்) ஆகியோர் ஆவார்.<ref name="kalachuvadu">{{cite web
| url =http://www.kalachuvadu.com/issue-106/page32.asp
| title = Interview with Pa. Seyaprakasam
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2475781" இருந்து மீள்விக்கப்பட்டது