மிலேச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
கிரேக்கர்கள் இந்தியா வந்து வாணிகம் செய்தனர். அவர்களில் சிலர் தமிழ் அரசர்களிடம் நன்றி உணர்வு மிக்கவராய் விளங்கினர். அவர்களைத் தமிழ் அரசர்கள் தம் மெய்க்காப்பாளராக அமர்த்திக்கொண்டனர். அவர்களை 'உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர்' என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. <ref> <poem> உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, (முல்லைப்பாட்டு 65-66) </poem> </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மிலேச்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது