குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 60:
 
தாராண்மை குடியரசு என்பதில் உள்ள "தாராண்மை" என்பது, ஆட்சியில், [[அரசியல் தாராண்மையியம்]] என்னும் [[கருத்தியல்|கருத்தியலைப்]] பின்பற்றுவதைக் குறிக்கிறது. தாராண்மை மக்களாட்சிகளில், அரச அதிகாரத்திடம் இருந்து [[தனிமனித உரிமை]]களைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இது முதன்முதலாக [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] [[ஓப்சு]] (Hobbes), [[ரூசோ]] (Rousseau) போன்ற [[சமூக ஒப்பந்தம்|சமூக ஒப்பந்தக்]] கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[பொதுநலவாயம்]]
* [[மக்களாட்சி]]
* [[உருசியக் குடியரசுகள்]]
 
== உசாத்துணை ==
{{Commons category|Republic}}
{{Commons category|Republics}}
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது