இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
'''இளையராஜா''' ({{lang-en|Ilaiyaraaja}}, பிறப்பு: சூன் 2, 1943), [[இந்தியா]]வின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். [[அன்னக்கிளி]] என்ற திரைப்படத்துக்கு [[இசை]] அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] [[திரைப்படம்|திரைப்படங்களுக்கு]] இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான [[பத்ம பூசண்]] விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
 
இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூஷண்]] விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite Web |url = http://tamil.thehindu.com/india/article22524439.ece?homepage=true|title= பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது: விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ|work=[[தி இந்து (தமிழ் நாளிதழ்)|தி இந்து (தமிழ்)]] |date=25 சனவரி 2018 | accessdate=26 சனவரி 2018}}</ref>
 
தமிழக [[நாட்டுப்புற இசை]], [[கருநாடக இசை]] மற்றும் [[மேற்கத்திய இசை]]யில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது