செர்ப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:

[[போட்டியா]], ஷெர்ப்பா, [[தகலி]]

[[குருங் மக்கள்]]

[[கிராந்த்]]i, [[ராய் மக்கள்]], [[லிம்பு மக்கள்]]

[[நேவார் மக்கள்]]

Pahari

[[தமாங் மக்கள்]]]]

'''செர்ப்பா''' அல்லது '''ஷெர்ப்பா''' என்றழைக்கப்படும் மக்கள் [[நேபாளம்|நேபாளத்தில்]] உயர்மலைப்பகுதியாகிய [[இமய மலை]]ப் பகுதியில் வாழும் ஓரினத்தவர். [[திபெத்திய மொழி]]யில் ''ஷர்'' என்றால் ''கிழக்கு'' என்று பொருள்;'' பா'' என்னும் பின்னொட்டு மக்களைக் குறிக்கும். எனவே '''ஷெர்ப்பா''' என்னும் சொல் '''கிழக்கத்திகாரர்கள்''' என்னும் பொருள்படும் சொல். ஷெர்ப்பாக்கள் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு திபெத்தில் இருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. ஷெர்ப்பா இனப் பெண்களைக் குறிக்க ''ஷெர்ப்பாணி'' என்னும் சொல் ஆளப்படுகின்றது.

ஷெர்ப்பா மக்கள் மலையேறுவதில் தேர்ந்தவர்கள். மிகுந்த பளுவைத் தூக்கிக்கொண்டு கடினமான மலைப்பாதைகளில் அயர்வின்றி ஏறும் இவர்கள் திறமை உலகப்புகழ் பெற்றது. உலகில் யாவற்றினும் மிக உயரமான [[எவரெஸ்ட்]] மலை மீது முதன்முதலாக ஏறி வெற்றி நாட்டியவர்களில் [[தேஞ்சிங் நோர்கே]] என்னும் ஷெர்ப்பா ஒருவர் (இவர் [[எட்மண்ட் ஹில்லரி]]யுடன் சேர்ந்து இந்த அரிய செயலை செய்து புகழ் நாட்டினார்).
"https://ta.wikipedia.org/wiki/செர்ப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது