கேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
 
== பெயர்க் காரணம் ==
கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று.{{sfn|George|1968|pp=xiii, 6, 7}}{{sfn|Smith|1999|pp=447ff}}. இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் [[சேர நாடு|“சேர நாடு”]] என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://kerala.gov.in/keralacalljan_08/pg45.pdf |title=Carving the Buddha |publisher=Govt of Kerala |date= |accessdate=3 October 2011}}</ref>. மேலும், ரோமானிய வணிகன் [[பெரிப்ளசு|பெரிபுளீஸின்]] நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் [[மலையாளம்|மலையாளிகள்]] என்று அழைக்கப்படுகின்றனர்.{{sfn|Asher|Kumari|1997|pp. 100, 416}}. மலையில் ([[மேற்கு தொடர்ச்சி மலைகள்]]) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேரளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது