இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 55:
 
== சின்னம் ==
'''பூட்டிய இரட்டை மாடுகள்''' இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து [[ஸ்தாபன காங்கிரசு]] (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.<ref>[http://books.google.com/books?id=5xj0g8euumQC&pg=PA45&dq=congress+cow+and+calf&hl=en&ei=b2IaTMHrCoWonQfup9G-Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDwQ6AEwBDgK#v=onepage&q=congress%20cow%20and%20calf&f=false 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45]</ref><ref>[http://books.google.com/books?id=iCReqnq6j0oC&pg=PA80&dq=congress+bullock+yoke+symbol&hl=ta&ei=mV0aTIWDO9W3nAe6rMm_Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CEwQ6AEwCQ#v=onepage&q&f=false President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80]</ref>
<ref>[http://books.google.com/books?id=5xj0g8euumQC&pg=PA45&dq=congress+cow+and+calf&hl=en&ei=b2IaTMHrCoWonQfup9G-Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDwQ6AEwBDgK#v=onepage&q=congress%20cow%20and%20calf&f=false 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45]</ref>,<ref>[http://books.google.com/books?id=iCReqnq6j0oC&pg=PA80&dq=congress+bullock+yoke+symbol&hl=ta&ei=mV0aTIWDO9W3nAe6rMm_Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CEwQ6AEwCQ#v=onepage&q&f=false President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80]</ref>
 
இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு '''ராட்டை சுற்றும் பெண்''' சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''கை''' சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர்.<ref>[http://books.google.com/books?id=0eolM37FUWYC&pg=PA425&dq=congress+cow+and+calf+symbol&hl=ta&ei=lVkaTKfJJNePnAecv8nBCg&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEUQ6AEwBw#v=onepage&q=congress%20cow%20and%20calf%20symbol&f=false Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425]</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது