பால் கிர்பாட்ரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Paul H. Kirkpatrick" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:32, 27 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

பால் கிர்பாட்ரிக் (சூலை 21, 1894 - டிசம்பர்  26, 1992)  எக்சு-கதிர் நுண்ணோக்கியை ஆல்பர்ட் பேசுவுடன் இணைந்து கண்டறிந்தார். இவை வானியலில் நட்சத்திரக் கூட்டங்களின் எக்சு-கதிர் படங்களை எடுக்கவும் மற்றும் மருத்துவத்துறையிலும் பயன்படுகிறது.[1] இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் இவரின் பெயரில் ஒரு விருது உருவாக்கப்பட்டுள்ளது. இயற்பியல் இளம் படபதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

  1. "Paul Kirkpatrick, inventor of the X-ray microscope, dead at 98". Obituary, Stanford University, 1992
  2. "PAUL H. KIRKPATRICK AWARD". Obituary, Stanford University
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கிர்பாட்ரிக்&oldid=2476631" இலிருந்து மீள்விக்கப்பட்டது