"பால் கிர்பாட்ரிக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Paul H. Kirkpatrick" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
'''பால் கிர்பாட்ரிக்''' (சூலை 21, 1894 - டிசம்பர்  26, 1992)  [[எக்சு-கதிர் நுண்ணோக்கி|எக்சு-கதிர் நுண்ணோக்கியை]] ஆல்பர்ட் பேசுவுடன் இணைந்து கண்டறிந்தார். இவை [[வானியல்|வானியலில்]] நட்சத்திரக் கூட்டங்களின் [[எக்சு-கதிர்]] படங்களை எடுக்கவும் மற்றும் [[மருத்துவம்|மருத்துவத்துறையிலும்]] பயன்படுகிறது.<ref name="r1">"[http://news.stanford.edu/pr/92/921228Arc2007.html Paul Kirkpatrick, inventor of the X-ray microscope, dead at 98]". Obituary, Stanford University, 1992</ref> [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின்]] [[இயற்பியல்]] துறையில் இவரின் பெயரில் ஒரு [[விருது]] உருவாக்கப்பட்டுள்ளது. இயற்பியல் இளம் படபதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. <ref name="r2">"[https://physics.stanford.edu/awards/paul-h-kirkpatrick-award PAUL H. KIRKPATRICK AWARD]". Obituary, Stanford University</ref>
இயற்பியல் இளம் பட்டதாரிகளுக்கு சிறந்த முறையில் கற்பிக்கும் பட்டதாரிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. <ref name="r2">"[https://physics.stanford.edu/awards/paul-h-kirkpatrick-award PAUL H. KIRKPATRICK AWARD]". Obituary, Stanford University</ref>
 
== மேற்கோள்கள் ==
2,350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2476634" இருந்து மீள்விக்கப்பட்டது