ஓநாய் சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
I not changed
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
| subdivision =
}}
'''ஓநாய் சிலந்திகள்''' (''wolf spiders'') லைக்கோசிடே [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" இன் பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. ஓநாய் சிலந்திகள் "பண்ணை வலை சிலந்திகள்" (பிசாரிடே குடும்பம்) போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்த பின்அடைகாத்தப்பின் அந்த தாய் சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய் சிலந்தியை உண்கின்றன.
 
== கண்கள் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஓநாய்_சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது