இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
2601:646:8101:EA36:2188:7B46:6773:18ED (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2476...
வரிசை 1:
{{NPOV}}
'''இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு''' (''2G spectrum scam'') என [[2ஜி|இரண்டாம் தலைமுறை]] தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க [[இந்தியா|இந்திய]] அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குறைவாகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குறிப்பிடப்படுகின்றன.<ref>{{cite web|url=http://cag.gov.in/sites/default/files/audit_report_files/Union_Performance_Civil_Allocation_2G_Spectrum_19_2010.pdf |title=Performance Audit Report on the Issue of Licences and Allocation of 2G Spectrum }}</ref> இதனை அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை உரிமங்களுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை ஒப்பிட்டு முதன்மைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் ஆய்வு அரசுக்கு ரூ.1,76,379 கோடிகள் ([[அமெரிக்க டாலர்|$]] 39 [[பில்லியன்]]) நட்டம் ஏற்பட்டதாகக் கூறியது.<ref name="Indiatimes 2G loss">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-09-07/india/30122800_1_spectrum-trai-2g|newspaper=Times of India | title=2G loss? Govt gained over Rs 3,000cr: Trai | date=8-09-2011}}</ref> இந்த உரிமங்கள் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டபோதும் இந்தக் கணக்கு ஆய்வின் அறிக்கையாலும் இந்திய வருமானவரித்துறை ஒட்டுக்கேட்ட [[நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை|நீரா ராடியா ஒலிநாடாக்களின் பொதுவெளி கசிவாலும்]] இது 2010 ஆம் ஆண்டு இறுதியில் கவனம் பெற்றது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் [[ஆ. ராசா]] பதவி விலகினார்.<ref name="SC quashes 122 licences">{{cite news|title=SC quashes 122 licences|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-02/india/31016262_1_spectrum-licences-2g-spectrum-allotment-case|newspaper=Times of India | date=2-02-2012}}</ref>