இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 73:
 
==தேர்தல்==
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் பிரித்தானிய ஆய குழுவினருக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வின் விளைவாக உருவாக்கப்பட்டது. இம்மன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாக [[சென்னை மாகாணம்]], [[பம்பாய் மாகாணம்]], [[வங்காள மாகாணம்]], [[ஐக்கிய மாகாணம்]], [[மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா|மத்திய மாகாணம்]], [[கிழக்கு பஞ்சாப்]], [[பிகார்]], [[அசாம்]] மற்றும் [[ஒடிசா]] மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [[இந்திய தேசிய காங்கிரசு]] பொதுத் தொகுதிகளில் 208 இடங்களைப் கைப்பற்றி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது. [[அகில இந்திய முஸ்லிம் லீக்]] இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 73 இடங்களில் வெற்றி பெற்றது. சிறுபான்மைக் கட்சிகளான [[பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு]], [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]] மற்றும் பிற கட்சிகளுக்கு 15 இடங்களும், [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானங்களுக்கு]] 93 இடங்களும் கிடைத்தன.<ref>[http://rajyasabha.nic.in/rsnew/constituent_assembly/constituent_assembly_mem.asp CONSTITUENT ASSEMBLY MEMBERSHIP]</ref>
 
[[தில்லி]]யில் திசம்பர் 9, 1946 அன்று முதல்முறையாகக் கூடியது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய [[பாக்கித்தான்]], [[பங்களாதேசம்|பங்களாதேசத்தின்]] மாநிலங்கள் மற்றும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சதேச சமஸ்தானங்களின்]] பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தது. சூன் 1947 முதல் [[சிந்து மாகாணம்|சிந்து]], [[கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்| கிழக்கு வங்காளம்]], [[பலுசிஸ்தான்]], [[மேற்கு பஞ்சாப்]] மற்றும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)| வடமேற்கு எல்லைப்புற மாகாணப்]] பிரதிநிதிகள் [[கராச்சி]]யில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர்.
 
அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். இறுதியில் இம்மன்றத்தில் 28 உறுப்பினர்களே இருந்தனர். பின்னர் 93 பிரதிநிதிகள் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களின்]] பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது.
 
==காலக்கோடு==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலமைப்பு_நிர்ணய_மன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது