கா. ஸ்ரீ. ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==ஏனைய மொழிபெயர்ப்புகள்==
கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ்ப் படைப்புகளையும் மராத்தி, இந்தி மொழிகளில் மொழிப்பெயர்த்துள்ளார். [[ஆர். சூடாமணி]]யின் சிறுகதையை மராத்தியில் மொழிபெயர்த்தார். மாதவையா முதல் சிதம்பர சுப்பிரமணியன் வரையில் பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், [[பாரதியார்|பாரதியாரின்]] ’தராசு’'''தராசு''' ஆகியவற்றை இந்தியில்[[இந்தி]]யில் மொழிபெயர்த்தார்<ref name="kurinji"/>.
 
==விருதுகள்==
[[வி. ச. காண்டேகர்]] மராத்தி மொழியில் எழுதிய [[யயாதி]] நூலை, கா. ஸ்ரீ. ஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்தமைக்கு, [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கா._ஸ்ரீ._ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது