கா. ஸ்ரீ. ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
 
==தமிழகக் காண்டேகர்==
1940களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராத்திய எழுத்தாளர் [[வி. ச. காண்டேகர்|காண்டேகரின்]] இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினார். காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல், கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், [[யயாதி]], அமுதக்கொடி, ஆகிய 13 நாவல்களும் 150 சிறுகதைகளும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழகக் காண்டேகர் என்றே இவர் அழைக்கப்பட்டார்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kasrisri-a-polyglot-who-made-an-indelible-mark-as-translator/article4303539.ece Ka.Sri.Sri, a polyglot who made an indelible mark as translator]</ref> காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே பிற மொழிகளில் வெளியாயின<ref>[http://www.jeyamohan.in/?p=225 வி.எஸ்.காண்டேகரின் யயாதி]</ref>.
 
==ஏனைய மொழிபெயர்ப்புகள்==
கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ்ப் படைப்புகளையும் மராத்தி, இந்தி மொழிகளில் மொழிப்பெயர்த்துள்ளார். [[ஆர். சூடாமணி]]யின் சிறுகதையை மராத்தியில் மொழிபெயர்த்தார். மாதவையா முதல் சிதம்பர சுப்பிரமணியன் வரையில் பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், [[பாரதியார்|பாரதியாரின்]] '''தராசு''' ஆகியவற்றை [[இந்தி]]யில் மொழிபெயர்த்தார்<ref name="kurinji"/>.
 
==விருதுகள்==
[[வி. ச. காண்டேகர்]] மராத்தி மொழியில் எழுதிய [[யயாதி]] நூலை, கா. ஸ்ரீ. ஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்தமைக்கு, [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.
 
==மறைவு==
வரி 33 ⟶ 30:
[[பகுப்பு:மராத்தி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்|*]]
[[பகுப்பு:தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/கா._ஸ்ரீ._ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது