வி. ச. காண்டேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
|employer =
| occupation = [[எழுத்தாளர்]]
| notable_works= [[யயாதி]], உல்கா (எரிநட்சத்திரம்)
| awards = [[ஞானபீட விருது]], [[சாகித்திய அகாதமி விருது]]
| title =
| religion=
வரிசை 32:
|website=
|}}
'''வி. ச. காண்டேகர்''' அல்லது '''வி. எஸ். காண்டேகர்''' (''Vishnu Sakharam Khandekar'', [[தேவநாகரி]]: विष्णु सखाराम खांडेकर, சனவரி 19, 1898 – செப்டம்பர் 2, 1976) [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தைச்]] சேர்ந்த புகழ்பெற்ற [[மராத்தி]]ய எழுத்தாளர். [[ஞானபீட விருது]] பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர். இவர் எழுதிய [[யயாதி]] எனும் நூல், 1960ல் [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது.
 
== இளமைக் காலம்==
வரிசை 41:
 
== விருதுகள் ==
1941-ம் ஆண்டு சோலாப்பூரில் நடைபெற்ற மராத்தி இலக்கிய மாநாட்டில், காண்டேகர் மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு இந்திய அரசாங்கம், இவருக்கு இலக்கியத்திறகான [[பத்ம பூசன்]] விருது வழங்கி கவுரவப்படுத்தியது. 1970-இல்இவர் இவருக்குஎழுதிய சாகித்ய[[யயாதி]] அகாதமிஎனும் விருதைநூல் இந்திய1960-இல் சாகித்ய[[சாகித்திய அகாதமி வழங்கியதுவிருது]] பெற்றது. 1998-ம், ஆண்டு இவருடைய உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
 
== படைப்புகள் ==
காண்டேகர் தன்னுடைய ''[[யயாதி]]'' நாவலுக்காக மகாராட்டிர மாநில விருது (1960), [[சாகித்ய அகாதமி விருது]] (1960), மற்றும் [[ஞானபீட விருது]] (1974) என மூன்று பெரிய விருதுகளை வென்றார்.<ref>[http://jnanpith.net/laureates/index.html Jnanpith website – list of laureates]</ref>
 
காண்டேகரின் பிற புதினங்கள்:
வரிசை 124:
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._ச._காண்டேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது