ரம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
| location = {{flagicon|India}} [[விசயவாடா]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]]
| notable role = உள்ளத்தை அள்ளித்தா
}}'''ரம்பா''' ஓர் இந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார். அவருடைய இயற்பெயர் '''விசயலட்சுமி''' ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் '''அம்ரிதா''' எனவும், பின் '''ரம்பா''' எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.
 
அவர் [[ஆந்திரா|ஆந்திர மாநிலம்]] '''[[விசயவாடா]]'''வைச் சேர்ந்தவர். அவர் [[தெலுங்கு]], [[தமிழ்]], மலையாளம், [[இந்தி]], [[கன்னடம்]], [[பெங்காலி]] மற்றும் [[போஜ்புரி]] மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான '''[[மானாட மயிலாட]]''' நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரம்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது