"நரிக்குறவர் இனவரைவியல் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

600 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
வெளி இணைப்பு ஒன்று மற்றும் கரசூர்.பத்ம்பாரதி விக்கி பக்கத்திற்கான தொடுப்பு.
சி (தமிழ்க்குரிசில் பயனரால் நரிக்குறவர் இனவரைவியல், நரிக்குறவர் இனவரைவியல் (நூல்) என்ற தலைப்...)
சி (வெளி இணைப்பு ஒன்று மற்றும் கரசூர்.பத்ம்பாரதி விக்கி பக்கத்திற்கான தொடுப்பு.)
<!--ஐஎஸ்பிஎன் = 81-87641-49-5-->
}}
'''நரிக்குறவர் இனவரையியல்''' என்பது 2004 இல் தமிழில் வெளிவந்த ஓர் இனவரைவியல் ஆய்வு நூல் ஆகும். இந்த நூல் "இனவரைவியல் முறையினை மையப்படுத்தி நீண்ட காலக் களப்பணிமூலம், விரிவாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் விவரண முறையில் எழுதப்பட்டதாகும்". இந்த நூலின் ஆசிரியர் ஆய்வாளர் [[கரசூர் பத்மபாரதி|கரசூர். பத்மபாரதி]] ஆவார்.
இந்நூல் 1999 இல் ஆசிரியர் செய்த நரிக்குறவர்களின் சடங்குகள் தலைப்பிலான குறுஆய்வேட்டின் தொடர்ச்சியாக செய்யப்பட்ட இனவரைவியல் நூல்.
முனைவர் பக்தவத்சல பாரதியின் அணிந்துரையில் இந்திய இனவரையியலை இந்தியர்களே எழுதும் முயற்சியில் ஓர் பெண் ஆய்வாளர் இந்திய ஆரிய மொழிச் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து அவர்களின் பண்பாட்டை மொழிபெயர்க்கும் சிரமமான பணியை சிறப்பாகச் செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.
== வெளி இணைப்புகள் ==
* [http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/ புத்தக அறிமுகம் - நரிக்குறவர் இனவரைவியல்]
* [http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-36-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7305106.ece வீடில்லா புத்தகங்கள் 36: குறவர்களின் உலகம்! - எஸ்.ராமகிருஷ்ணன்]
 
[[பகுப்பு:இனவரைவியல் தமிழ் நூல்கள்]]
17

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2477512" இருந்து மீள்விக்கப்பட்டது