இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்களை இந்திய நடுவன்நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோராக (OBC)அறிவிக்கப்பட்ட பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
 
# [[அகமுடையர்]], தொழு அல்லது துளுவ வேளாளர் உட்பட
வரிசை 59:
# கலிங்கி
# கலிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)
# [[கள்ளர்]] (ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வகோட்டை கள்ளர்கள்,கட்டப்பால் கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், பெரிய சூரியூர் கள்ளர்கள் உள்பட)
# கால்வேலி கவுண்டர்
# கம்பர்
# [[கம்மாளர்]] அல்லது விஸ்வகர்மா மற்றும் விஸ்வகம்மாளர்,(தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா மற்றும் விஸ்வபிராமணர் உள்பட)
# கணி, கணிசு, [[கணியர்]], பணிக்கர்
# கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் தாசபலஞ்ஜிகா (கோயமுத்தூர், பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
வரிசை 73:
# கத்ரி
# கொங்குச் செட்டியார்கள் (கோயமுத்தூர், பெரியார் மாவட்டங்களில் மட்டும்)
# [[கொங்கு வேளாளர்கள்வேளாளர்]]கள் (வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர்,அரும்புகட்டிக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர்,பூசாரிக் கவுண்டர், அனுப்பவெள்ளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர்,செந்தலைக் கவுண்டர், பவழங்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பாலவெள்ளாளக் கவுண்டர், சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் இரத்தினகிரிக் கவுண்டர்)
# கொப்பல வெலமா
# கொரச்சா
# குறவர்கள்[[குறவர்]]கள் (செங்கல்பட்டு, இராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சென்னை, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
# கோட்டேயர்
# கிருஷ்ணன்வகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும்)
வரிசை 95:
# மணியகார்
# மாப்பிள்ளை
# [[மறவர்]] (கரும்மறவர், அப்பநாடு கொண்டயம் கோட்டை மறவர் மற்றும் செம்பநாடு மறவர்கள் உள்பட)
# மருத்துவர், நாவிதர், விளக்கித் தலைவர், விளக்கித் தலைநாயர்
# மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)
வரிசை 102:
# மவுண்டாடன் செட்டி
# மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)
# [[முத்துராஜா]], முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர் மற்றும் முத்தரையர்
# முட்டலகம்பட்டி
# [[நாடார்]], சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் மற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)
வரிசை 117:
# பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திக்காரர் உள்பட)
# பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார்
# [[பரவர்]] (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)
# [[பார்க்கவ குலம்]] (சுருதிமார், நத்தமார், மலையமார் உள்பட)
# பெரிக்கி (பெரிகே, பெரிஜா, பலிஜா உட்பட)
# பெருங்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
வரிசை 157:
# வாணியர், வாணியச் செட்டியார் (கண்டலா, கணிகா, தெலிகுலா,செக்காளர் உள்பட)
# வண்ணார் (சலவைத் தொழிலாளர்) ராஜகுல வெளுத்தாடர் மற்றும் ராஜாகா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பு)
# [[வன்னியர்|வன்னிய குல சத்திரியா]] (வன்னியா, [[வன்னியர்]], வன்னியக் கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, மற்றும் அக்னிகுல சத்திரியா)
# வரகனேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)
# வயல்பாடு அல்லது நாவல்பேட்டா கொறச்சர்கள்
வரிசை 168:
# ஒக்கலிகர் (வக்கலிகர், வொக்கலிகர் கப்பிலியா கப்பிலியர், ஒக்கலியா, கவுடா, ஒக்கலிய கவுடர், ஒக்கலியா கவுடா உள்பட)
# வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
# [[யாதவர்]] (இடையர், வடுக ஆயர் எனப்படும் தெலுங்கு பேசும் இடையர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா, மோண்ட் கொல்லா மற்றும் ஆஸ்த்தாந்தரா கொல்லா)
# யவன
# ஏருகுலா