அருந்ததியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதராம் இல்லாத செய்தி
incrocut
வரிசை 5:
==பெயர்க் காரணம்==
'''அருந்ததியர்'''  ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னை ஆளுநரும், 'தென்னிந்தியக் குடிகளும் குலங்களும்' என்ற நுலை எழுதியவருமான எட்கர் தர்ஸ்டன் சக்கிலியர் என்பவர் ஆந்திரம், கஞ்சம் ஜில்லாவில் இருந்து நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர்களாக இருக்கலாம் என்று கூறினார். 
 
== '''ஆங்கிலேயர் வருகைக்கும் முகலாயர் வருகைக்கும் முன்பு ஆரிய வருகையின் விளைவாக''' ==
அருந்ததியர்கள் வழிபாடு பௌத்தம், சமணம், மற்றும் மாயன், கொற்றவை, காளி, முருகன் போன்ற முன்னோர் வழிபாடே ஆகும் ஆனால் இங்கு மெல்ல மெல்ல ஊடுருவிய
 
ஆரிய வைணவ விஜய நகர நாயக்கர் காலகட்டத்தில் அவர்களோடு சண்டையிட்டு போர்க்கைதிகளான மண்ணின் பூர்வீக குடிமக்களாகிய அருந்ததியர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு பாளையங்களாக மாற்றப்பட்டு
 
சாதிய தீண்டாமை,
 
மனுதர்ம பார்ப்பனிய கொள்கைகளால்
 
இழவு சொல்லுதல், பிணம் எரித்தல் ,துப்புறவு தொழில்,மற்றும் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டு சேரிக்குள் அடைக்கப்பட்டனர்.
 
== '''முகலாயர் வருகைக்கும் ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு''' ==
வரி 35 ⟶ 24:
== '''குறிப்பிடத்தக்க மக்கள்'''    ==
மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற தெய்வம்.    
 
அதியமான் -அரச வேலிர்களின் தமிழ் வம்சம் 
 
ஒண்டிவீரன் - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரமான போர்வீரன்
வரி 66 ⟶ 53:
 
==மேற்கோள்கள்==
[[மதுரை வீரன்]]<references group="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D" responsive="" />[[அதியமான்]]
 
[[ஒண்டிவீரன்]]
"https://ta.wikipedia.org/wiki/அருந்ததியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது