மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| spouse = சரிதா
}}
'''ஆர். மாதவன்''' (பிறப்பு: [[ஜூன் 1]], [[1970]], [[ஜாம்ஷெட்பூர்]]), இந்தியத் திரைப்பட [[நடிகர்]], [[எழுத்தாளர்]], படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் [[தொலைக்காட்சித் தொடர்]]களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர்பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் [[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[அலைபாயுதே]] திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் நிறையப்பல படங்களில் நடித்து உள்ளார். [[அமீர் கான்|அமீர் கானுடன்]] இந்தியில் இவர் நடித்த [[3 இடியட்சு|3 இடியட்ஸ்]] படம் வெற்றி பெற்றது.
 
மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
"https://ta.wikipedia.org/wiki/மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது