கிழக்கு ஆசிய கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"East Asia Summit" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:12, 29 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்
கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS) என்பது கிழக்கு ஆசிய, தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ளும் வருடாந்திர கூட்டம் ஆகும். 16 உறுப்பு நாடுகளுடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற இவ்வமைப்பில் உறுப்பினர் எண்ணிக்கை விரிவடைந்தது தற்போது 18 நாடுகள் உள்ளன. ஆறாவது மாநாட்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.
|
---|
|