இடிச்சபுளி செல்வராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1939 பிறப்புகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person
|name = இடிச்சப்புளி செல்வராசு
|image =
|caption =
|birth_name =
|birth_date = 1939
|birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|death_date = 30 ஜனவரி 2012
|death_place = [[இந்தியா]]
|nationality = [[இந்தியர்]]
|other_names =
|occupation = [[நடிகர்]]
|years_active = 1970–2010
}}
 
'''இடிச்சப்புளி செல்வராசு''' அல்லது '''இடிச்சப்புளி செல்வராஜ்''' (இறப்பு: [[சனவரி 30]], [[2012]], அகவை: 72) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரைப்பட உலகில்]] நகைச்சுவை நடிகராக நூற்றுக்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்தவர். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[கமலஹாசன்]], [[ரஜினிகாந்த்]] போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ''சின்ன வாத்தியார்'' என்ற திரைப்படத்தில் [[கவுண்டமணி]], [[செந்தில்|செந்திலுடன்]] நடித்துள்ளார். மற்றொரு நகைச்சுவை நடிகரான [[பாண்டு (நடிகர்)|பாண்டு]]வின் அண்ணன் ஆவார். எம்.ஜி.ஆரின் ''[[இதயக்கனி]]'' மற்றும் ''[[உலகம் சுற்றும் வாலிபன்]]'' திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.<ref>[http://tamil.oneindia.in/movies/news/2012/01/senior-actor-idichapuli-selvaraj-passes-away-aid0136.html மூத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இடிச்சபுளி_செல்வராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது