இந்திய மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = இந்திய மயில்<br />Indian Peacock
| status = LC
| status_system = iucn3.1
| status_ref = <ref>{{IUCN2009.2 |assessors= [[BirdLife International]] |year= 2009 |id= 141357 |title= Pavo cristatus |downloaded= 2010-02-15 }}</ref>
| image = Pavo Real Venezolano.jpg
| image_caption = ஆண்மயிலின் மேற்பகுதிதலைப்பகுதி
| image2 = Pavo cristatus -Tierpark Hagenbeck, Hamburg, Germany -female-8a (1).jpg
| image2_caption = பெண் மயில்
வரிசை 19:
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]] 1758
| range_map=Indian Peacock Range.svg
| range_map_caption= பரம்பல்பரவல்
}}
 
'''இந்திய மயில்''' (''Indian peafowl, [Pavo cristatus]'') [[தெற்கு ஆசியா|தென்னாசியாவிற்குரிய]] பெரிய பிரகாசமானவண்ணமயமான கோழி இனவகைப் பறவையாகும். இவைஇவற்றின் உலகின்பூர்வீகம் பலஇந்தியத் பாகங்களிலும் காணப்படுகின்றதுதுணைக்கண்டம். ஆண்மயில்எனினும் நீலமாகவும்,இவை கம்பிஉலகின் போன்றபல இறகுகளின்பாகங்களில் விசிறி போன்ற மார்பையும்மனிதர்களால் கொண்டு, கண்கள் போன்ற புள்ளிகளையுடையசெல்லப்பட்டதால் மேல்அங்கும் வால்பரவி காணப்படும்காணப்படுகின்றன.
 
ஆண் மயிலின் கழுத்து, மார்பு, வயிறு பளபளக்கும் கருநீல நிறத்திலும், இறக்கைகளில் வெள்ளையும், பழுப்புமாக பட்டைகளும் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்திலும், பளபளக்கும் கருநீல வட்டங்களையும் கொண்டிருக்கும்.
 
பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது. இவற்றின் கழுத்து, பளபளக்கும் பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்ட செதில் வடிவ இறகுகளைக் கொண்டும், வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும், இருக்கும்.
 
மயிலின் ஆண், பெண் இரண்டிற்குமே தலையில் கொண்டை இருக்கும். ஆண் மயிலின் முகத்தில் கண்ணின் மேலும், கிழும் வெள்ளை நிறத்தில் அடர்ந்த பட்டை இருக்கும். பெண் மயிலில் முகத்தில் கண்களுக்கு மேல் வெள்ளை நிறப் பட்டையும், முகத்தின் பக்கவாட்டிலும், கழுத்து ஆரம்பிக்கும் பகுதியிலும் வெள்ளையாக இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது