மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 15:
}}
 
'''மயில்கள்''', [[பசியானிடே]] [[குடும்பம் (உயிரியல்)|குடும்ப]]த்தின், '''''பேவோ''''' [[இனம்(உயிரியல்)|இன]]த்திலுள்ள இரண்டு[[வகை (உயிரியல்)|வகை]]களைக்களையும் (தெற்காசியாவில் தென்படும் மயில், பச்சை மயில்), Afropavo எனும் இனத்தின் ஒரு பறவை வகையான ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். ஆண்மயிலின் ஆடம்பரமான [[மயிலிறகு|தோகை]]க்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.
 
== இந்திய மயில் ==
"https://ta.wikipedia.org/wiki/மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது