எஸ். ஏ. சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
 
'''எஸ்.ஏ.சந்திரசேகர்''' ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.<ref>http://www.filmibeat.com/celebs/s-a-chandrasekhar/biography.html</ref>. இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜய்யின்]] தந்தையாவார். 1981 ல் வெளிவந்த [[சட்டம் ஒரு இருட்டறை]] படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.<ref>http://www.thehindu.com/thehindu/mp/2005/03/21/stories/2005032101490100.h </ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
''சந்திரசேகர்'' தமிழ்நாட்டை[[தமிழ்நாடு|தமிழ்நாடு சேர்ந்தவர்மாநிலம்]] [[ராமநாதபுரம்|ராமநாதபுரத்தில்]] பிறந்தார். இவர் [[கர்நாடகம்|கர்நாடக]] இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார்.<ref>http://profiles.lakshmansruthi.com/index.php?uid=684</ref> இவர் கோலிவுட் நடிகரான [[விஜய் (நடிகர்)| விஜயின்விஜய்யின்]] தந்தையாவார்.<ref>http://www.filmibeat.com/celebs/vijay-tamil-actor/biography.html</ref> தான் இயக்கிய [[நாளைய தீர்ப்பு]] படம் மூலம் கதாநாயகனாக [[விஜய் (நடிகர்)| விஜயைவிஜய்யை]] அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். வித்யா 2 வயதில் உயிரிழந்தார்.<ref>https://in.movies.yahoo.com/post/122230622292/birthday-special-5-facts-about-vijay-you-must</ref>
 
== திரைப்பட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._சந்திரசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது