பேச்சு:இந்திய மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
::கருத்துக்களுக்கு நன்றி [[பயனர்:PJeganathan|PJeganathan]]! Kanags கூறியுள்ளதுபோல் மயில்கள் பன்மையைக் குறிக்குமேயன்றி, மயில்களின் வெவ்வேறு இனத்தைக் குறிப்பதாகாது. விக்கியில் பன்மையில் தலைப்பிடுவதில்லை என்பதனால் அதனை அப்படியே வைத்திருக்கலாம். மயில் கட்டுரையை பல மேற்கோள்களுடன் விரிவாக்கம் செய்துள்ளேன். பொதுவாகவே Pavo cristatus ஐ இந்திய மயில் என்றே அழைக்கின்றனர். நாம் நமது நாட்டிலிருக்கும் மயிலைத் தனிப்படுத்திக் காட்டத் தேவையில்லாததால், பொதுவான மயில் என்ற பெயரையே பயன்படுத்துகிறோம். ஆனால் கலைக்களஞ்சியக் கட்டுரையில் குறிப்பிட்ட இனத்தை வேறுபடுத்திக் காட்ட இந்திய மயில் என்றே அழைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 09:18, 30 சனவரி 2018 (UTC)
 
::: அனைவருக்கும் நன்றி. "இந்திய மயில் அல்லது மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற" என்கிற வரியைச் சேர்த்துள்ளேன். இது சரியாக இருக்குமா? [[பயனர்:PJeganathan|PJeganathan]] ([[பயனர் பேச்சு:PJeganathan|பேச்சு]]) 11:24, 30 சனவரி 2018 (UTC)
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இந்திய_மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்திய மயில்" page.