பாண்டியராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
}}
 
'''பாண்டியராஜன்''' [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] [[நடிகர்|நடிகராவார்]]. இவர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.இந்தியாglitz.com/channels/தமிழ்/article/39945.html |title=Vaiyapuri - The reel music இயக்குநர் |publisher=இந்தியாGlitz |date=2008-07-14 |accessdate=2012-08-25}}</ref>
 
==இளமைக்காலம்==
பாண்டியராஜ் அக்டோபர் 2, 1959 ஆம் ஆண்டு ரத்னம், சுலோச்சனா ஆகியோருக்கு [[சென்னை]], [[சைதாப்பேட்டை]]யில் பிறந்தார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாண்டியராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது