அரவிந்த்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
== தனி வாழ்வு ==
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலாக் கல்லூரியில்]] வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் எம் பி ஏமுதுகலைப் பட்டமேற்படிப்பை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[வடக்கு கரோலினா]] மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து [[இந்தியா]] திரும்பினார்.
 
அர்விந்த்சாமி 1994ஆம்1994 ஆம் ஆண்டு காயத்திரியைகாயத்திரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
<ref>http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்த்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது