இந்திய மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 22:
}}
 
'''மயில்''' எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, '''இந்திய மயில்''' (''Indian peafowl, [Pavo cristatus]'') அல்லது '''நீல மயில்''' அல்லது '''மயில்''' எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, [[பசியானிடே]] [[குடும்பம் (உயிரியல்)|குடும்ப]]த்தைச் சேர்ந்த பறவையான [[மயில்|மயிலின்]] இரு பேரினங்களுள் ஒன்றான, '''''பேவோ''''' (Pavo) [[பேரினம் (உயிரியல்)|பேரின]]த்தினுள் அடங்கும் cristatus இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றின் பூர்வீகம் இந்தியத் துணைக்கண்டமாக இருப்பினும், இவை உலகின் பல பாகங்களில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டதால் அங்கும் பரவி காணப்படுகின்றன. பேவோ பேரினத்தினுள் வரும் மற்றொரு இனமான muticus [[பச்சை மயில்]] என அழைக்கப்படும்.<ref name="EOL">{{cite web | url=http://eol.org/pages/915303/details | title=Green Peafowl (Description) | publisher=Encyclopedia Of Life | accessdate=30 சனவரி 2018}}</ref><ref name="pet">{{cite web | url=http://animals.mom.me/the-difference-in-peafowls-peacocks-12626809.html | title=The Difference in Peafowls & Peacocks | accessdate=30 சனவரி 2018}}</ref> இவை இரண்டும் [[தெற்கு ஆசியா|தென்னாசியாவிற்குரிய]] பெரிய வண்ணமயமான கோழி இனவகைப் பறவைகளாகும்.
 
இந்தியாவின் [[தேசியப் பறவைகளின் பட்டியல்|தேசியப் பறவை]] மயில் ஆகும்.<ref name="IG">{{cite web | url=https://www.india.gov.in/india-glance/national-symbols | title=National Symbols | publisher=india.gov.in | work=india.gov.in, National Portal of India | accessdate=30 சனவரி 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது