ஐஸ்வர்யா ராய் (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
|filmfareawards= '''சிறந்த நடிகை (தமிழ்)'''<br />1999 ''[[ஜீன்ஸ் (திரைப்படம்)|ஜீன்ஸ்]]'' <br /> '''சிறந்த நடிகை'''<br />2000 ''அம் தில் தே சுகே சனம் (இந்தி)'' <br />2003 ''தேவ்தாஸ் (இந்தி)''
}}
'''ஐஸ்வர்யா ராய்''' (பி. [[நவம்பர் 1]], [[1973]]) பிரபல இந்திய நடிகை. [[1994]] இல் உலக அழகியாகத் தெரிவுதேர்வு செய்யப்பட்டவர். [[இந்தி]], [[தமிழ்]], [[பெங்காலி]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிப் படங்களில் நடித்து வருகிறார். [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு [[அபிஷேக் பச்சன்|அபிஷேக் பச்சனைத்]] திருமணம் செய்துள்ளார்செய்துக்கொண்டார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை ஒரு பொறியாளர் உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐஸ்வர்யா_ராய்_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது