இவா பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
'''தற்கொலை -முயற்சி'''
 
[[இட்லர்|இட்லரின்]] அந்தரங்கத்தில் அதிகம் பங்கு கொண்டவர். இவருடைய அரசியல் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை, இவருடைய மேம்போக்கான செயல்களாகிய ''புகைப்பது'' மற்றும் ''தேவைக்கு அதிகமான அலங்காரம்'', ''ஆடையற்ற நிலையில் சூரியக் குளியல் எடுப்பது'' போன்ற காரணங்களால் சில நேரங்களில் இட்லரின் கண்டிப்புக்கு ஆளானார். ஆரம்ப கால நட்பின் போது இரு முறை தற்கொலை -முயற்சி மேற்கொண்டார். <ref>http://news.lankasri.com/othercountries/03/114472 </ref>
 
'''ஜெர்மனியின் பிரௌ'''
 
'''ஜெர்மனியின் பிரௌ''' [[30 ஏப்ரல்]], [[1945]] ல் [[பெர்லின்]] [[செஞ்சேனை|செஞ்சேனையிடம்]] வீழ்ந்தபோது இட்லருடன் சேர்ந்து சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு ஒருநாள் முன்னதாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர் இறக்கும் பொழுது இவர் கறுவுற்றிருத்தாக வதந்திகளும் உண்டு. அது உண்மையில்லை, திருமணத்திற்கு பின் இவரை '''பிரௌ''' (பியூர்ரின் மனைவி) அழைக்க ஊழியர்கள் பணிக்கப்பட்டனர். அந்த ஒரு நாள் மட்டும் அழைக்க முடிந்தது. இட்லர் மட்டும் அடிக்கடி '''பியூரலின் பிரான்''' என்று கடைசி நிமிடம் வரை அழைத்து மகிழ்ந்தார்.
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:1912 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இவா_பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது