கார்த்திகேசு சிவத்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
யாழ்ப்பாணம் [[கரவெட்டி|கரவெட்டி மேற்கில்]] பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை [[கரவெட்டி விக்னேசுவரா கல்லூரி]]யில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை [[கொழும்பு சாஹிரா கல்லூரி|கொழும்பு சாகிரா கல்லூரி]]யில் கற்றார். ஆரம்பத்தில் [[1956]] முதல் [[1961]] வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் [[1965]] வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார்.
 
இலங்கையின் மத்தியப்மத்திய பகுதியில் அமைந்துள்ள [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்தில்]] இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலுள்ள]] [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில்]] ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
 
==பல்கலைக்கழகப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/கார்த்திகேசு_சிவத்தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது