இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Raagangal
No edit summary
வரிசை 104:
* ''இளையராஜாவின் சிந்தனைகள்''
 
== ராகங்கள் பயன்படுத்திய விதம்ராகங்கள் சில ==
கீரவாணி ராகம்- என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில் எந்தன் கீதம் (ஜானி)  
 
வரிசை 114:
 
<nowiki>*</nowiki>ரசிக ரஞ்சனி ராகம் என்பது சித்த ரஞ்சனியுமில்லை, கர்ண ரஞ்சனியுமில்லை.
 
== தனித்துவம் ==
இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசையை மட்டும் உலகுக்கு எடுத்து விளம்பவில்லை. நாட்டுப்புற இசைக்குள் இருக்கும் செவ்வியல் தன்மையை எடுத்து, அதே இசைக்கு ஒத்த மேல் நாட்டு இசைக் கருவிகளின் ஓசைகளோடு சேர்த்திழைத்துவிடுகிறார். அதற்கு உதாரணம் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ (அவதாரம்) பாடல். படத்தில், பார்வையில்லாத நாயகியின் முன்னால் இசை வண்ணங்களைக் குழைத்து ஒரு ஓவியக் கலவையை வீசுகிறபோது, அந்தப் பெண்ணின் மனக்கண் திறந்து நிறங்களை உணர்ந்துகொள்கிறது. அது போன்று ஹிந்துஸ்தானி ராகத்தின் ஜோக், ஜோன்பூரி, பூபாளி, பஹாடி போன்ற ராகங்களை நம் மண்ணுக்குத் தக்கபடி உள்ளுணர்ந்து தமிழுக்குக் கொடையாகத் தந்திருக்கிறார்.
 
தாள வகைகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஒரே பாடலுக்கு ஒரு தாளத்தின் மிச்ரசாதியையும், கண்ட சாதியையும் ஒன்றிணைத்து அசத்தியிருக்கிறார்.
 
== இசையமைத்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது