குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
59.93.254.235 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2281926 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
 
===எடை===
பொதுவாக வளர்ந்த நாடுகளில், ஒரு முழுமையான காலத்தில் பிறந்த சராசரி குழந்தையின் எடை (7 ½ பவுண்ட்) சுமார் 3.4 கிலோ மற்றும் 2.7-4.6 கிலோ (அலகு 5.5-10 பவுண்டுகள்) வரை உள்ளது. பிறந்த முதல் 5-7 நாட்களில் குழந்தையின் உடல் எடை 3% -7% வரை குறைகிறது.<ref name=Mohamed2012>Mohamed, Ibrahim SI (March 22, 2012) [http://emedicine.medscape.com/article/938854-overview Neonatology Considerations for the Pediatric Surgeon]. emedicine.medscape.com</ref>. எடை குறைவதற்க்கான காரணம் நுரையிரலில் நிரம்பி உள்ள நீர் சிறுநீராக வெளியேறுவதனாலயே ஆகும். முதல் வாரத்திற்க்கு பின்பு, ஆரோக்கியமான குழந்தைகள் 10-20 கிராம் / கிலோ * நாளொன்றுக்கு எடை கூடுவார்கள்.
 
===தலை===
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது