ஜான் லீவிஸ் ஹால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி →‎வாழ்க்கை மற்றும் கல்வி: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 19:
 
== வாழ்க்கை மற்றும் கல்வி ==
ஹால் அமெரிக்காவில் உள்ள [[கொலராடோ]] மாநிலத்தில் [[டென்வர்]] நகரில் பிறந்தார். கார்னிகி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மூன்று பட்டங்களை பெற்றார். 1956 இல் இளங்கலை அறிவியல் பட்டம், 1958 ஆம் ஆண்டு முதகலைமுதுகலை அறிவியல் பட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றார். முனைவர் பட்டத்திற்கு பிந்தயபிந்திய ஆராய்ச்சிப்பணியை வர்த்தக தர சான்று நிறுவன துறையில் முடித்தார். பின்னர் இந்த நிறுவனத்திலேயே 1962 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் பணி செய்து ஓய்வு பெற்றார். 1967 முதல் [[கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்)|கொலராடோ பல்கலைக்கழகத்தில்]] விரிவுரையாளராகும் இருந்துருக்கிறார்இருந்திருக்கிறார்.
 
ஹால் அவர்கள் தியோடர் ஹன்சுடன் இணைந்து லேசர் அடிப்படையாக கொண்டு துல்லிய நிறப்பிரிகை நோக்கிப் பற்றிய ஆராய்ச்சியில் முன்னோடிகளாக இருந்தமைக்காக 2005 ஆம் ஆண்டிற்கான [[நோபல் பரிசு]] கிடைத்தது. ஹால் பரிசுத் தொகையை தியோடருடன் பாதி பகிர்ந்து கொண்டார்.<ref>https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2005/press.html</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_லீவிஸ்_ஹால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது