தோசிஹைட் மசகாவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 16:
}}
 
'''தோசிஹைட் மசகாவா''' ('Toshihide Maskawa) (பிறப்பு பிப்ரவரி 7, 1940) [[நகோயா]], [[யப்பான்|ஜப்பானில்]] பிறந்தார். இவர் ஒரு ஜப்பானிய தத்துவார்த்த இயற்பியலாளர் ஆவார். CP[[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]] ஏற்றம்-இணை சமச்சீர் மீறல் (CP-Violation) குறித்த இவரது பணிக்காக 2008 ஆம் ஆண்டிற்கான இயற்பியல்கானஇயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] இவருக்குக் கிடைத்தது. "''உடைந்த சமச்சீரின் தோற்றம் குறைந்தபட்சம் மூன்று [[குவார்க்கு]] குடும்பங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதை கண்டுபிடித்ததற்காக''" இப்பரிசைப் பெற்றார்.<ref name="nobelcitation">
{{cite web
| title = The Nobel Prize in Physics 2008
வரிசை 25:
 
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ==
1962 ஆம் ஆண்டு தோசிஹைட் நகோயா பல்கலைகழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் 1967 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் (PhD) துகள் இயற்பியலில் சோசி சகாடாவின் வழிகாட்டுதலில் நகோயா பல்கலைகழகத்தில் பெற்றார்.
 
== ஆய்வுப் பணி ==
"https://ta.wikipedia.org/wiki/தோசிஹைட்_மசகாவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது